Menu

Category: Uncategorized

Jun 04
2018

சோ-வும் கருணாநிதியும் – அது ஒரு காலம்!

சோ -சிம் –சோசியம் — ஆண்டு 1989 – தேசிய முன்னணி அரசாங்கத்தில் யார் பிரதமராக போகிறார் என்று ஒரு குழப்பமான நேரம்… … திரு கருணாநிதியும் சோ ராமஸ்வாமியும் ஒரே விமானத்தில் டெல்லி செல்கிறார்கள்.. கருணாநிதி செல்வது விபி சிங்கை ஆதரிக்க … சோ செல்வது சந்திரசேகருக்கு ஆதரவு திரட்ட.. நேர் எதிர் நிலை இருவருக்கும்…சோ திரு. கருணாநிதியை கடுமையாக அப்போது விமரிசித்து கொண்டு இருக்கிறார்… . ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொள்கிறார்கள்.. […]