| |
'10%' பசிலின் டைரக்ஷனில் சின்னத்திரை தொடர் "ஒட்டப்பர்"
 1983ம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் மத்தியில் தொடராக தொடரும் "ஒட்டப்பர்" சின்னத்திரையை தற்போதைக்கு சிங்கள ஜனாதிபதியின் சகோதரரும், கொழும்பில் தமிழர்கள் கடத்தப்படுவதற்கு பொறுப்பானவருமான '10%' பசில் ராஜபக்சே திரைக்கதை எழுதி டைரக்ஷன் செய்து வருகிறார்.
"வேள்விக்கு கிடாயுக்கு மாலை போட்டாச்சு": 'கிளிவெட்டி கோவணப்புகழ்' குமாரதுரையர்
'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பிள்ளையானை இலக்கு வைத்து 'ஒட்டம்மான்' கருணா தாக்குதல்
ஒட்டுக்குழுக்கள் மூலம் தமிழகத்தில் சிங்களம் குழப்பம் விளைவிக்க முயற்சி
 ஈழத்தமிழினத்தை சிங்களம் இனவழிப்பு செய்வதற்கு எதிராக தாய்த்தமிழகமே கிழந்தெழுந்த இவ்வேளையில், தாய்த்தமிழகத்தில் குழப்பங்களை விளைவிக்க சிங்களம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக நெருப்பு ஓர்க்கிற்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கடத்தல் ,கப்பம் பெறுதல், கொலைசெய்வதற்கு உடனடியாக கொறியாவில் ஆட்கள் தேவை
 கடத்தல் ,கப்பம் பெறுதல், கொலைசெய்வதற்கு உடனடியாக கொறியாவில் ஆட்கள் தேவை என தென்கொரிய அரசாங்கம் ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் 'ஒட்டம்மான்' கருணா பிரிவிடம் அவசர கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிகிறது.
நாறி மணக்கும் கோவணத்தை உரியத் தொடங்கியுள்ள கிளிவெட்டி குடும்பம்
 ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் 'ஒட்டம்மான்' கருணா பிரிவின் சர்வதேச முகவர்களான கிளிவெட்டி கோவணப்புகழ் குமாரதுரையரும் அவரது கழிவு கட்டிய குமாரர்களும் தற்போது பலான இணையத்தளங்களை இயக்குவதிலும், பிற இணையங்களுக்கு பலான இணையங்களின் இணைப்புகளை அனுப்புவதிலும் காலத்தை ஒட்டுவதாக தெரிகிறது.
"பீஸாவும், பெப்சியும் நக்கி அடிக்க ஆசை வந்து விட்டது": 'ஒட்டம்மான்' கருணா
புலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் ஈபிடிபி விபச்சாரிகள்
 சிறிலங்காவில் சிங்களத்தினாலும், தமிழ் பேசும் விபச்சாரிகளினாலும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை புலத்தில் வெளிக்கொணரும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஆயுததாரிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரியவருகிறது.
"சிங்கள மந்திரி சபையில் ஒட்டம்மான்": கிளிவெட்டி கோவணப்புகழ் குமாரதுரை ஊர்ஜிதம் செய்தார்
 சிங்கள மந்திரி சபையில் "கொலை, கொள்ளை,கற்பளிப்பு, ஆட்கடத்தல், கப்பம் அறவிடல், சிறுவர்களை படையில் சேர்த்தல்" ஆகியவற்றுக்கான அமைச்சர் பதவி 'ஒட்டம்மான்' கருணாவிற்கு வழங்கப்பட இருப்பதாக வந்த செய்தியை, ரி.எம்.வி.பி ஒட்டுக்கும்பலின் 'ஒட்டம்மான் கும்பல்' சர்வதேச முகவரான கிளிவெட்டி கோவணப்புகழ் குமாரதுரை ஊர்ஜிதம் செய்தார்.
"ஜானக பெரேராவை போட்டது ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் கருணா பிரிவிதான்": நெருப்பு ஓர்கின் செய்தியை சிங்கள எதிர்க்கட்சிகள் ஊர்ஜிதம் செய்தன.
 முன்னால் சிங்களப்படைகளின் முக்கிய தளபதியாக இருந்த 'ஜானக பெரேராவை அநுராதபுரத்தில் வைத்து, அவனது மனைவியோடு போட்டுத்தள்ளியது ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் 'ஒட்டம்மான்' கருணா பிரிவுக் கும்பல்தானென்று நெருப்பு ஓர்கானது எமது முன்னைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம் எமது செய்தியை ஜானக பெரேரா அங்கம் வகிக்கும் சிங்கள எதிக்கட்சியான யு.என்.பி உட்பட ஜே.வி.பி போன்ற சிங்களக்கட்சிகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
“Now you have license to kill Innocent Tamils”: Sinhalese President
ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் கருணா பிரிவின் தாக்குதலில் முன்னால் சிங்களக்தளபதி படுகொலை
 மணலாற்று தமிழினத்தின் வாழ்வாதாரங்களை எல்லாம் அழித்தொழித்து, பல அப்பாவித்தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னால் சிங்களத்தளபதி ஜானக பெரேரா, சிங்கள ஜனாதிபதி ரஜபக்ஷே, சிங்கள இராணுவத்தளபதி பொன்சேகாவுடன் ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக, இன்று இறுதியாக சிங்களத்தின் ஏவலை ஏற்று ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் கருணா பிரிவு படுகொலை செய்திருக்கிறது.
"மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்"
 'சிறிலங்கா சிங்களபவுத்தநாடு, தமிழர்களே உங்களுக்கு இங்கு உரிமை இல்லை' என்று அண்மையில் சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்தால் சிங்களத்துடன் ஒட்டி இருந்து கொண்டு, சிங்களம் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப் போகிறது என்ற பசப்பு வார்த்தைகளை வீசியபடி, தமிழின ஒழிப்பிற்கு சிங்களத்துக்கு துணை போகும் தமிழ் ஒட்டுக்குழுக்கள், தங்களை "மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்திருக்கின்றன.
அவசரமாக உதவுங்கள்
 ஜேர்மனியில் வாழும் 'அங்கொடை ஜெகநாதன்' என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெகநாதன் என்பவர் மனநோயினால் பீடிக்கப்பட்டு முற்றிய நிலையில் புலம்பிக் கொண்டு அலைவதாகவும், அவருக்கு அவசர மருத்துவ சிக்கிச்சை அழிக்க வேண்டி இருப்பதனால் அவரை வீதிகளில் யாராவது கண்டால் ஜேர்மனிய நாட்டு அவசர உதவிப் பிரிவினருக்கு அறிவிக்கும்படி எமது பிரதம செய்தியாளர் அமுதா இரவிசங்கர் அவசர அழைப்பு ஒன்றை நெருப்பு ஓர்க் இணையத்தளம் ஊடாக விடுத்திருக்கிறார்.
எமது தவறான செய்திக்கு மன்னிப்பு கோருகிறோம்
  எமது முன்னைய செய்தி ஒன்றில் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் முதன்மை ஆயுததாரி டக்கிலசு சிபிலிசு என்ற பாலியல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்த தவறான செய்தியால், சமூக பொறுப்பான ஊடகம் என்ற முறையில் நெருப்பு ஓக்கானது பகிரங்க மன்னிப்பு கோருகிறது.
'ஒட்டம்மான்' கருணா பீஸாவும், பெப்ஸியும் இல்லாமல் வாடுகிறாராம்.
  ரிஎம்விபி ஒட்டுக்குழுவின் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பிள்ளையானுக்கு வேட்டு வைக்க இருக்கும் அணியின் தலைவரான 'ஒட்டம்மான்' கருணா தற்போது பீஸாவும், பெப்ஸியும் இல்லாமல் காய்வதாக, 'வசூல்ராஜா எம்பிபிஎஸ் குறூப்' பேச்சாளரான சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதி மௌவுலானா தெரிவித்துள்ளார். <
'அத்தியடிக்குத்தி' டக்லசு நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.
  ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் முதன்மை ஆயுததாரி 'அத்தியடிக்குத்தி' டக்கிலசு 'சிபிலிசு' எனப்படும் பாலியல் நோயுக்கு உட்டப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
பிள்ளையானுக்கு புக்கைதான்
  'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' என செல்லமாக அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை போட்டுத்தள்ள நேற்றைய தினம், 'ஒட்டம்மான்' கருணாவுடன், மகேஸ்வரி வேலாயுதத்தை வைத்திருந்து விட்டு போட்டுத்தள்ளிய 'அத்தியடிக்குத்தி' டக்கிலசும் இணைந்து சதித்திட்டம் தீட்டியது அம்பலத்துக்கு வந்துள்ளது.
"அமோக வசூல்" வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸின் சாதனைகளால் பெருமிதம் அடைகிறேன்: சர்வதேச ஆட்கடத்தல் மன்னன் கே.ரி.ராஜசிங்கம்
  TMVP ஒட்டுக்கும்பலின் பிள்ளையான் பிரிவு தளபதியான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பிள்ளையான், 'ஒட்டம்மான்' கருணாவின் அறவிடப்படும் கப்பங்களை விட வசூலில் சாதனை புரிவதாக சுவீடனில் வாழும் பிரபல கேடியும், சர்வதேச ஆட்கடத்தல் மன்னனுமான கே.ரி.ராஜசிங்கம் நெருப்புக்குத் தெரிவித்தார்.
<< Previous 1 2 Next >> |
|
|
|